ஐரோப்பா

பயங்கரவாத குற்றச்சாட்டு – இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பிரித்தானியருக்கு பிணை

  • September 18, 2026
  • 0 Comments

பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் இந்தியாவில் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் காவலில் வைக்கப்பட்டிருந்த பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ள சீக்கிய உரிமை ஆர்வலர் ஜக்தார் சிங் ஜோஹலுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. டம்பார்டனைச் சேர்ந்த 39 வயதான இவர், தடைசெய்யப்பட்ட பிரிவினைவாதக் குழுவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், கடந்த 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டுகளை அவர் கடுமையாக மறுப்பதோடு, காவலில் இருந்தபோது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த […]