ஐரோப்பா

சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபர் கைது – நாடுகடத்த தீர்மானம்

  • July 31, 2026
  • 0 Comments

சைப்ரஸில் உள்ள பிரித்தானியாவின் விமானப் படைத் தளத்தை உளவு பார்த்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானிய -அசர்பைஜான் இரட்டைக் குடியுரிமை பெற்ற நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படைக்கு உளவுத் தகவல்களை வழங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் பிரித்தானிய பொலிஸார் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடக்கு லண்டனின் இஸ்லிங்டனைச் சேர்ந்த 44 வயதான ரஷாத் சுல்தானோவ், ஜூலை 17 அன்று சைப்ரஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் […]