ஆஸ்திரேலியாவில் ஆளுநரை தாக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் கைது
ஆஸ்திரேலியா Northern Territory பிராந்திய ஆளுநர் டேவிட் கான்னலியை (David Connolly) தாக்கினார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சாலமன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூக் கோஸ்லிங் (Luke Gosling) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 18 அன்று டார்வின் நகரில் நடைபெற்ற ‘என்.டி தாய்லாந்து பிரமாண்ட திருவிழா’வின் (NT Thailand Grand Festival) போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த வாரம் இது குறித்து விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், ஆளும் லேபர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரை இன்று […]













