இலங்கை

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு  நீர்விநியோகம் துண்டிப்பு

  • August 6, 2026
  • 0 Comments

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு  நீர்விநியோகம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழு மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB) அறிவித்துள்ளது. அதன்படி,   இன்று (06) இரவு 10.00 மணி முதல் நாளை (07) காலை 5.00 மணி வரை நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், நீர் விநியோகத் தடையின் போது, ​​முன்கூட்டியே போதுமான நீரைச் சேமித்து வைத்து, கிடைக்கும் […]