உலகம்

ஓஹியோவில் இடம்பெற்ற திருவிழாவில் துப்பாக்கிச்சூடு! 12 பேர் காயம்!

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள டோலிடோவ் பகுதியில் இடம்பெற்ற திருவிழாவில் பாரிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.

இதன்போது 12 பேர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் தாக்குதல்தாரியை தேடி வருகின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளான 10 பேர் நலமாக உள்ளதாகவும், 02 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் டோலிடோவ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளிடம் காவல்துறை பேசி வருவதாகவும், கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, தாக்குதல்தாரியை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்