அரசியல் இலங்கை செய்தி

3 லட்சம் பேரை பணயக் கைதியாக வைத்திருந்தார் பிரபாகரன்: மஹிந்த அணி குற்றச்சாட்டு!

In this photo released by the Sri Lankan army Tuesday, April 21, 2009, ethnic Tamil civilians who escaped from the Tamil Tiger controlled areas are seen arriving Monday, April 20, 2009 at the government controlled areas in Putumattalan, north east of Colombo, Sri Lanka. (AP Photo/Sri Lankan Army, HO) **EDITORIAL USE ONLY**

“பிரபாகரன் 3 லட்சம் பேரை பணயக் கைதிகளாக வைத்திருந்தார். அவர்களில் 2 லட்சத்து 90 ஆயிரம் பேரை படையினர் காப்பாற்றினார்கள்.” – என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“இலங்கையில் போர் குற்றம், இனப்படுகொலை நடந்தது என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. அவ்வாறு நடக்கவில்லை.

பிரபாகரன்தான் 3 லட்சம் பேரை பணயக் கைதிகளாக வைத்திருந்தார். அவர்களில் 2 லட்சத்து 90 ஆயிரம் பேரை எமது படையினர் மீட்டனர்.

உலகில் அதிகளவு பணயக் கைதிகளை மீட்ட இராணுவம்தான் இலங்கை இராணுவமாகும்.
மீட்கப்பட்ட மக்கள் முறையாக மீள்குடியமர்த்தப்பட்டனர்.

இவ்வாறான மனிதாபிமான திட்டங்களுக்கு பிரிட்டனில் உள்ள தமிழ் மாணவ அமைப்புகள் எவ்வித ஒத்துழைப்பையும் வழங்கவில்லை.” எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை