உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு! அவசரகால எச்சரிக்கை!!

ஜப்பானின் மியாகி பிராந்தியத்தின் கடற்கரைக்கு அப்பால் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று பதிவாகியுள்ளது.

இந்த நில நடுக்கத்தை தொடர்ந்து, ஜப்பானிய அரசாங்கம் ஐந்து மாகாணங்களில் வசிக்கும் மக்களுக்கு அவசரகால எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

ஜப்பானிய அதிகாரிகள், தங்களின் 1-7 வரையிலான தீவிர அளவுகோலில் இந்த நிலநடுக்கத்தை 05 இல் அடங்குவதாக வரையறுத்துள்ளனர்.

வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளபோதிலும், சுனாமிக்கான உடனடி ஆபத்து எதுவும் இல்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!