இந்தியா

இந்தியா – மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தியாவில் இடம்பெறும் மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மற்றுமொரு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் குழந்தைகள் உள்பட 07 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.  மலைப்பாதையில் உள்ள ஜூசியில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் மற்றும் மூன்று வயது குழந்தை உட்பட ஏழு பக்தர்கள் உயிரிழந்தனர், அதே நேரத்தில் ஒரு டஜன் யாத்ரீகர்கள் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

 

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே