இலங்கை

மதுபானங்கள் மீதான கலால் வரி அதிகரிப்பு: வௌியான வர்த்தமானி

மதுபானங்கள் மீதான கலால் வரியை அதிகரித்து நிதி அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.

அதி விசேஷம் சாராயம் மீதான கலால் வரி லீற்றருக்கு 840 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பனை, தேங்காய் மற்றும் பதப்படுத்தப்பட்ட சாராயம் மீதான கலால் வரி 900 ரூவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்