மலையக சமூகத்தின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதிக்கு அழைப்பு!
மலையக சமூகம் எதிர்கொள்ளும் பேரிடர் குறித்து விவாதிக்க ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அழைப்பு விடுத்து தமிழ் முற்போக்குக் கூட்டணியின் (TPA) தலைவர் மனோ கணேசன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில், “உங்களுக்குத் தெரியும், மலையக மக்கள், குறிப்பாக கண்டி, நுவரெலியா, பதுளை, மாத்தளை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், சமீபத்திய டித்வா பேரழிவால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நில உரிமை, வீட்டுவசதி, கல்வி, சுகாதாரம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் ஒப்பீட்டளவில் குறைவாகவும், சில […]












