உலகம் செய்தி

தனது நோபல் பரிசை டிரம்பிற்கு வழங்கிய மரியா கொரினா மச்சாடோ

  • January 16, 2026
  • 0 Comments

இன்று வெள்ளை மாளிகையில்(White House) நடந்த ஒரு சந்திப்பின் போது, ​​வெனிசுலா(Venezuela) எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ(Maria Corina Machado) தனது அமைதிக்கான நோபல்(Nobel) பரிசுப் பதக்கத்தை அமெரிக்க(America) ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு(Maria Corina Machado) வழங்கியுள்ளார். பரிசை வழங்கிய பின்னர் “இது நமது சுதந்திரத்திற்கான அவரது தனித்துவமான அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் என்றும் டிரம்ப் இதற்கு தகுதியானவர் என்றும் இது மிகவும் உணர்ச்சிபூர்வமான தருணம்” என்றும் மரியா கொரினா மச்சாடோ குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், எட்டு போர்களை […]

ஐரோப்பா

உக்ரைனில் மேலும் இரு கிராமங்களை கைப்பற்றிய ரஷ்யா!

  • January 16, 2026
  • 0 Comments

உக்ரைனின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் உள்ள இரு கிராமங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ஜாகிட்னே  (Zakitne) கிராமத்தையும், தென்கிழக்கு சபோரிஜியா (Zaporizhzhia) பகுதியில் உள்ள ஒலெனோகோஸ்டியான்டினிவ்கைனையும் (Olenokostiantynivkain) ரஷ்ய துருப்புக்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போர் தொடர்பாக உக்ரைனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒப்பந்தத்திற்கான ஆவணங்கள் அடுத்த வாரம் கையெழுத்திடப்படலாம் என்று வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) கூறியுள்ளார். குறித்த ஒப்பந்தங்கள் எட்டப்படுவதற்கு முன்னதாக […]

உலகம் செய்தி

எண்ணெய் சீர்திருத்தம் மற்றும் நம்பிக்கை மீட்பு – வெனிசுலாவில் புதிய திருப்பம்

  • January 16, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வழிகாட்டுதலின் பேரில், அமெரிக்க மத்திய உளவுத்துறை அமைப்பின் பணிப்பாளர்  ஜோன் ராட்க்ளிஃப் வியாழக்கிழமை கராகஸில் வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை சந்தித்தார் என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கை மற்றும் தகவல் தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்ததைத் […]

உலகம்

அமெரிக்காவில் அடுத்தடுத்து பதிவாகிய நிலநடுக்கங்களால் பரபரப்பு!

  • January 16, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் ஓரிகான் கடற்கரையில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பசிபிக் பெருங்கடலின், கடற்கரையிலிருந்து சுமார் 180 மைல் தொலைவில், 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் உள்ள பல நகரங்களில் அதிர்ச்சி அலைகள் உணரப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து மேலும் நிலநடுக்கங்கள் ஏற்படும் என்றும்  கணிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று (16.01) காலை 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. மேலும் இந்த வார […]

ஐரோப்பா

கிரீன்லாந்து டென்மார்கின் ஒருங்கிணைந்த பகுதி – உறுதிப்பட தெரிவித்த ரஷ்யா!

  • January 16, 2026
  • 0 Comments

கிரீன்லாந்தை டென்மார்க்கின் ஒருங்கிணைந்த பகுதியாக கருதுவதாக ரஷ்யா இன்று உறுதிப்பட தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டத்தின் கீழ் கிரீன்லாந்து தீவின்  பாதுகாப்பு அசாதாரணமானது எனவும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது. ரஷ்யாவும் சீனாவும் கிரீன்லாந்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக மேற்கத்தேய நாடுகள் முன்வைக்கும் கூற்றுக்களையும் ரஷ்யா விமர்சித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் ( Dmitry Peskov), தீவைச் சுற்றியுள்ள நிலைமையை மொஸ்கோ கண்காணித்து வருவதாக  கூறியுள்ளார். கிரீன்லாந்தைச் சுற்றியுள்ள சூழ்நிலையுடன் தொடர்புடைய அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் […]

இந்தியா செய்தி

மும்பை உள்ளிட்ட பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசமானது

  • January 16, 2026
  • 0 Comments

இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட மாநகராட்சிகளை பாஜக – சிவ சேனா கூட்டணி வசப்படுத்துகிறது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு நேற்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. மும்பை உள்ளிட்ட பல மாநகராட்சிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இன்னும் சில மாநகராட்சிகளில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஐரோப்பா

Ukவில் ஆபத்தான முறையில் காணப்படும் அணுசக்தி பதுங்குக்குழி!

  • January 16, 2026
  • 0 Comments

பனிப்போர் கால அணுசக்தி பதுங்கு குழி ஒன்று கிழக்கு யார்க்ஷயரில் (Yorkshire) உள்ள டன்ஸ்டால் (Tunstall)  கடற்கரைக்கு அருகில் கண்டறியப்பட்டுள்ளது. கடுமையான கடல் அரிப்பு காரணமாக குறித்த பதுங்கு குழி  இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. 1959 ஆம் ஆண்டு அணுசக்தி போர் கண்காணிப்பு சாவடியாக கட்டப்பட்ட  இந்த பதுங்குக்குழி 1990 களில் கைவிடப்பட்டதாகவும், இப்போது பாறையின் விளிம்பில் ஆபத்தான முறையில் ஒட்டிக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் குறித்த பகுதியை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று யார்க்ஷயர் கவுன்சிலின் […]

புகைப்பட தொகுப்பு

டுபாயில் உயரமான கட்டிடத்தில் பொங்கலை கொண்டாடிய நயன்தாரா

  • January 16, 2026
  • 0 Comments

பொங்கல் தினத்தை தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உடன் நயன்தாரா கொண்டாடி இருக்கிறார். டுபாயில், மிக உயரமான கட்டிடத்தில், நயன்தாரா பொங்கலை கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.      

ஆப்பிரிக்கா

சூடானில் பட்டினி சாவு அபாயம்: ஐ.நா. எச்சரிக்கை! அவசர நிதியும் கோரல்!!

  • January 16, 2026
  • 0 Comments

போரினால் பாதிக்கப்பட்டுள்ள சூடானுக்கு கூடுதலாக நிதி உதவி வழங்கப்படாவிட்டால் அங்கு உணவு பஞ்சம் தலைதூக்கும் என ஐ.நா. UN எச்சரித்துள்ளது. சூடானில் Sudan 1000 நாட்களுக்கு மேலாக உள்நாட்டுப் போர் நீடிக்கின்றது. இந்நிலையில் சூடானில் பஞசம் போக்குவதற்காக ஐ.நாவின் உலக உணவு திட்டம் அமைப்பு WFP, 700 மில்லியன் டொலர்களை கோரியுள்ளது. பஞ்சம் மற்றும் இடம்பெயர்வைத் தடுக்கவே அவசர நிதியாக இது தேவைப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இராணுவ ஆட்சிக்கும், துணை இராணுவக்குழுக்களுக்கிடையில் மூன்றாண்டுகளுக்கு மேலாக நீடித்துவரும் போரால் […]

கருத்து & பகுப்பாய்வு

நாடெங்கும் மரண ஓலம் : தெருவெங்கும் பிணக்குவியல்!

  • January 16, 2026
  • 0 Comments

ஈரானில் வலுவடைந்து வரும் போராட்டங்கள் சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்திகளை பிடித்துள்ளன. ஒருபுறம் ஈரானின் வன்முறையை ஒடுக்க ட்ரம்ப் கங்கணம் கட்டிக்கொண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. மறுபுறம் தங்களின் சொந்த மக்களை கொன்று போராட்டத்தை ஒடுக்க நடப்பு அரசாங்கம் முனைப்பு காட்டி வருகிறது. இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் நிர்கதியாகி நிற்பது அப்பாவி பொதுமக்கள் தான். ஈரானின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கமே  மக்கள் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழ பிரதான காரணம். ஆனால் ஈரானிய அரசாங்கமோ இந்த போராட்டங்களுக்கு திரைமறைவில் இஸ்ரேலும், […]