பாதையாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு இலவச நீர் மோர்
சென்னை மண்ணடி பவளக்கார தெருவில் அமைந்துள்ள காரைக்குடி அறுவிடுதி முருகன் மற்றும் தேவகோட்டை அறுவிடுதி முருகன் என இரண்டு முருகனையும் தேரில் வைத்து வீதி உலாவாக, ஒன்றன்பின் ஒன்றாக வடசென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ள நகரத்தார் மண்டபம் வரை அழைத்துச் சென்று அங்கு ஐந்து நாட்கள் வைத்து மாசி உற்சவத்தின் போது சிறப்பு பூஜை செய்வது ஆண்டுதோறும் வழக்கம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மண்ணடியிலிருந்து திருவொற்றியூர் நகரத்தார் மண்டபம் வரை பாதையாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு வண்ணாரப்பேட்டை […]













