அர்ஜுனா விருது பெற்ற மாற்றுத்திறனாளி வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா
மதுரை லேடி டோக் கல்லூரி மாணவி ஜெர்லின் அனிகா மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் விளையாடி தங்கம் உள்ளிட்ட 3 பதக்கம் பெற்றார். இந்திய அரசு வீராங்கனைக்கு அர்ஜுனா விருது வழங்கி கெளவுரவித்தது. மாற்றுத்திறனாளி மாணவி ஜெர்லின் அனிகா மற்றும் தேசிய மற்றும் உலக அளவில் விளையாடுப் போட்டியில் சாதித்த மாணவிகளுக்கான பாராட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் […]













