அமெரிக்க வெளியுறவுத் துறையின் 2022 மனித உரிமைகள் அறிக்கையை முற்றாக நிராகரித்துள்ளது கம்போடியா
கம்போடியா மீதான அமெரிக்க வெளியுறவுத் துறையின் 2022 மனித உரிமைகள் அறிக்கை முற்றிலும் ஆதாரமற்றது, பக்கச்சார்பானது மற்றும் அதன் அரசியல் தன்மையில் பாரபட்சமானது என்று கம்போடியா தெரிவித்துள்ளது. கம்போடியா உட்பட பிற நாடுகளில் அமெரிக்க வெளியுறவுத்துறையின் வருடாந்திர மனித உரிமைகள் அறிக்கைகள், அதன் நடைமுறையில் இரட்டைத் தரத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறது என கம்போடிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இருநூறு ஆண்டுகளுக்கும் மேலான ஜனநாயகத்தின் சொந்த பதிப்பைக் கொண்ட அமெரிக்கா இன்னும் தினசரி அடிப்படையில் மனித […]












