எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட 2000 ஆட்டு தலை மம்மிகள்: அதிர்ச்சியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்!
தெற்கு எகிப்தில் உள்ள அபிடோஸில், நியூயார்க் பல்கலைக்கழகத்தின் அமெரிக்கத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 2000 ஆட்டு தலை மம்மிகளை கண்டுபிடித்துள்ளனர். எகிப்த் நாட்டில் இறந்தவர்களை பதப்படுத்தும் முறை இறுதி சடங்கு நிகழ்வின் முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது. இதனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றைத் தெரிந்து கொள்ள முடிகிறது.தொடர்ந்து எகிப்து நாட்டில் பல ஆராய்ச்சியாளர்கள் மனித உடலின் மம்மிகளை கண்டு பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் தெற்கு எகிப்தில் உள்ள அபிடோஸில், நியூயார்க் பல்கலைக்கழகத்தின் […]













