சீனாவில் பணத் தட்டுப்பாடு!! மூத்த குடிமக்களுக்கான மருத்துவச் சலுகைகள் குறைப்பு
விலையுயர்ந்த பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை அமல்படுத்திய பிறகு பணத்திற்காகத் திணறிக்கொண்டிருக்கும் சீனாவின் அரசாங்கம், மருத்துவப் பலன்களைக் குறைத்து, ஓய்வூதிய வயதை உயர்த்தத் திட்டமிட்டுள்ளது CNN தெரிவித்துள்ளது. மாதாந்திர மருத்துவப் பலன்களில் பெரும் குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கான முதியவர்கள் ஜனவரி முதல் வீதிகளில் இறங்கி வருகின்றனர். அவர்கள் நாடு முழுவதும் உள்ள நான்கு முக்கிய நகரங்களில் கூடி, உள்ளூர் அதிகாரிகளின் முடிவுகளைத் திரும்பப் பெறக் கோரியுள்ளனர். பொது மருத்துவக் காப்பீட்டு நிதியில் உள்ள பற்றாக்குறையை ஈடுசெய்யும் நோக்கத்தில் இந்த […]













