இலங்கை புகைப்பட தொகுப்பு

கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் புதிய மருத்துவ ஒக்சிசன் நிலையம் அங்குரார்ப்பணம்

  • July 26, 2023
  • 0 Comments

திருகோணமலை- கந்தளாய் ஆதார வைத்தியசாலையின் புதிய மருத்துவ ஒக்சிசன் நிலையம் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. அவுஸ்திரேலியாவின் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான பிரதி உயர்ஸ்தானிகர் லலிதா கபூர் அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இந்த ஒக்சிசன் தொகுதியானது அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் UNOPS சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தின் ஊடாக நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது. இந்த ஒக்சிசன் தொகுதியானது சுமார் 600,000 அமெரிக்க டொலர்கள் (ஏறத்தாழ 20 கோடி ரூபாய்கள்) பெறுமதியானது. இந்த ஒக்சிசன் நிலையானது.ஒரு நாளைக்கு 70 […]

இலங்கை செய்தி

யாழில் இயற்கை வளங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றிய இருவர்

  • July 26, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் அச்சுவேலி செல்வநாயகபுரம் வீதியில் உள்ள வளர்மதி சனசமூக நிலைய வளாகத்தில் உள்ள பூச்செடிகள், பயன் தரு மரங்கள் மீது இனம் தெரியாத நபர்கள் மண்ணெண்ணெய் ஊற்றும் ஈன செயல் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது. முகங்களை மறைத்துக் கொண்டு பரல் ஒன்றில் மண்ணெண்ணெய் எடுத்து இவர்கள் இந்த கைங்கரியத்தில் ஈடுபட்டனர். கேமராவில் பதிவாகிய இரண்டு நபர்களும் பிரதேச மக்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த […]

ஆசியா செய்தி

ஜனாதிபதி வேட்புமனுவை அறிவித்த சிங்கப்பூரின் முன்னாள் இந்திய வம்சாவளி அமைச்சர்

  • July 26, 2023
  • 0 Comments

சிங்கப்பூரின் முன்னாள் இந்திய வம்சாவளி அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் தனது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை முறையாகத் தொடங்கினார் மற்றும் உலகின் “பிரகாசிக்கும் இடமாக” நாட்டின் கலாச்சாரத்தை மேம்படுத்துவதாக உறுதியளித்தார். திரு சண்முகரத்தினம் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக தனது விருப்பத்தை முதன்முதலில் அறிவித்து ஒரு மாதத்திற்கும் மேலாக அதிகாரபூர்வ வெளியீடு வந்துள்ளது. 66 வயதான தர்மன் சண்முகரத்தினம் 22 ஆண்டுகளுக்குப் பிறகு தீவிர அரசியலில் இருந்து கடந்த மாதம் விலகினார். “சிங்கப்பூர் கலாச்சாரம், நமது சில […]

ஐரோப்பா செய்தி

இணையத்தில் ஏகே-47 துப்பாக்கியை வாங்கிய 8 வயது சிறுவன்

  • July 26, 2023
  • 0 Comments

நெதர்லாந்தில் உள்ள ஒரு பெண் சமீபத்தில் தனது 8 வயது மகன் தனக்குத் தெரியாமல் இணையத்தில் இருந்து AK-47 ஐ வாங்கியதையும், பின்னர் அதை அவர்களின் வீட்டிற்கு டெலிவரி செய்ததையும் வெளிப்படுத்தினார். ஒரு நேர்காணலில், நெதர்லாந்தில் உள்ள மனித வள நிபுணரான பார்பரா ஜெமன், தனது மகன் மிக இளம் வயதிலேயே சைபர் கிரைமில் ஈடுபட்டது குறித்து விவாதித்தார். தனது மகன் கணினிக்குப் பின்னால் அதிக நேரம் செலவிடுவதையும், எட்டு வயதில் கூட ஹேக்கிங் செய்யத் தொடங்கியதையும் […]

விளையாட்டு

இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனை! சர்வதேச கால்பந்து சம்மேளனம்

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) ஆகியவை கடுமையான நிபந்தனை அடிப்படையில் அதிகாரப்பூர்வ உலகக் கோப்பை டிராவில் “இலங்கை”யை அங்கீகரித்து சேர்த்துள்ளன. இவை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனாதிபதி மற்றும் அதன் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டம் அக்டோபர் 12 மற்றும் அக்டோபர் 17, 2023 ஆகிய திகதிகளில் நடைபெறும். இதன் மூலம், இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) தனது தேர்தலை இந்த உலகக் கோப்பை […]

உலகம் செய்தி

பாலியல் குற்ற வழக்குகளில் இருந்து நடிகர் கெவின் ஸ்பேசி விடுவிப்பு

  • July 26, 2023
  • 0 Comments

2001 மற்றும் 2013 க்கு இடையில் நடந்ததாகக் கூறப்படும் நான்கு ஆண்களுக்கு எதிரான ஒன்பது பாலியல் குற்றங்களில் ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் கெவின் ஸ்பேசி குற்றவாளி அல்ல என்று இங்கிலாந்தில் உள்ள நடுவர் மன்றம் கண்டறிந்தது. தெற்கு லண்டனில் உள்ள சவுத்வார்க் கிரவுன் கோர்ட்டில் உள்ள ஜூரிகள், 12 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விவாதங்களுக்குப் பிறகு, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஒன்பது வழக்குகளில் பெரும்பான்மை முடிவுகளை எடுத்தனர். ஸ்பேசிக்கு சாட்சியாக பிரிட்டிஷ் ராக் ஸ்டார் […]

இலங்கை

திருகோணமையில் நூதன முறையில் தொலைபேசி திருட்டு!

அம்பாறையில் மீன் வியாபாரி ஒருவரிடம் இருந்து கையடக்க தொலைபேசியை திருடிச் சென்ற நபரிடம் இருந்து கையடக்க தொலைபேசியை வாங்கித் தருகின்றேன் எனக்கூறி 1500 ரூபாய் பெற்றுச் சென்ற இரு சந்தேகநபர்கள் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு (26) இடம்பெற்றுள்ளது சம்பவம் குறித்து தெரியவருவது, அம்பாறை மாவட்டத்தில் இருந்து குளத்து மீன்களை வாங்குவதற்காக வருகை தந்த மீன் வியாபாரி மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ பள்ளி வாசலுக்கு அருகிலுள்ள கடைதொகுதியில் உறங்கிக் கொண்டிருந்தபோது கையடக்க […]

பொழுதுபோக்கு

சொந்த படம் எடுக்க ஆசைப்பட்டு ஆடை இல்லாமல் இருந்த அழகுப்பதுமை

  • July 26, 2023
  • 0 Comments

திரைக்கு முன்னால் அழகு பதுமைகளாக வரும் நடிகைகள் பலரும் நிஜ வாழ்க்கையில் பல சோதனைகளை சந்தித்ததுண்டு. அப்படித்தான் பிரபல நடிகையாக கொடிகட்டி பறந்த ஒருவர் சொந்த படம் எடுக்க ஆசைப்பட்டு கையை சுட்டுக் கொண்டார். அதன் விளைவாக அவர் அனுபவித்த கொடுமைகள் கொஞ்சம் நெஞ்சம் கிடையாது. பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த இவர் தயாரிப்பாளராக வேண்டும் என்ற ஆசையில் ஒரு படத்தை எடுத்தார். ஆனால் அவரின் போதாத காலம் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. […]

உலகம் விளையாட்டு

SLvsPAK – முன்றாம் நாள் முடிவில் 397 ஓட்டங்கள் முன்னிலையில் பாகிஸ்தான் அணி

  • July 26, 2023
  • 0 Comments

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெறுகிறது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதல் இன்னிங்ஸில் களம் இறங்கிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இலங்கை அணி சர்பாக Dhananjaya de Sliva 57 ஓட்டங்களை பெற்றர். பாகிஸ்தான் அணி சார்பாக பந்து வீச்சில் Abrar Ahmed 4 விக்கெட்டுகளையும் Naseem Shah 3 விக்கெட்டுகளையும் […]

இலங்கை

அரச காணியில் அமைக்கப்பட்ட வர்த்தக சங்க கட்டிடம்! ஆளுனர் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

முறையான அனுமதி பெறப்படாது அரச காணியில் அமைக்கப்பட்ட வவுனியா வர்த்தக சங்க கட்டிடம் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு அரச அதிகாரிகளுக்கு வடக்கு மாகாண ஆளுனர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் உத்தரவிட்டுள்ளார். வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் அவர்களின் இணைத் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது வவுனியா நகரின் அபிவிருத்தி தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகார சபையால் […]