அண்ணனின் நகையை கொள்ளையடித்த தம்பி – நால்வர் கைது
கோவை சர்வதேச விமான நிலையம் அருகே ஐபிஎஸ் அதிகாரி மற்றும் காவலர் போல் வேடமணிந்து கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஒருவரை கடத்திச் சென்று அரை கிலோ தங்கச் சங்கிலியை கொள்ளையடித்த 4 பேர் கொண்ட கும்பலை கோவை நகர காவல் துறை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.மகேந்திரன், 28, அவரது நண்பர்கள் யூ. மகேஸ்வரன், 28, யு.குருதேவ், 27, உ.திருமூர்த்தி என்ற குருமூர்த்தி ஆகிய 3 பேரும், ராமநாதபுரம் மாவட்டம் […]













