கைகுலுக்க முயன்ற பாகிஸ்தான் பிரதமரை கண்டுகொள்ளாமல் கடந்து சென்ற சீன ஜனாதிபதி
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் எதிர்கொண்ட தர்மசங்கடமான நிகழ்வு இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் சீனா-பாகிஸ்தான் இடையேயான உறவை வலுப்படுத்தவும், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் இரண்டாம் கட்டம் உள்ளிட்ட முன்னெடுப்புகள் குறித்து சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லி கியாங் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பங்கேற்றார். இந்த மாநாட்டின் போது தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்த பிறகு, சீன ஜனாதிபதி ஜி […]













