இலங்கையரின் மோசமான செயல் – பிரித்தானிய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
பிரித்தானியாவில் புகலிட விடுதியில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர் 15 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேற்கு லண்டனில் உள்ள ஃபெல்தாமில் (Feltham) யாஷின் ஹிமாசாரா என்ற 20 வயதுடைய இலங்கையர் குறித்த பெண்ணை அடித்து, கழுத்தை நெறித்து துன்புறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர், ஐல்வொர்த் கிரவுன் நீதிமன்றத்தில் (Isleworth Crown Court) காணொளி மூலம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். கடத்தல், பாலியல் வன்கொடுமை, ஊடுருவல் மற்றும் அடித்து […]













