ஓமான் Oman அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை Sri Lanka அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 225 ஓட்டங்களை பெற்றது. இம்முறை நடைபெறும் உலகக்கிண்ண தொடரில் அணியொன்று (இதுவரையான ஆட்டம்) பெற்ற அதிகூடிய
இத்தாலி Italy மற்றும் நேபாளம் Nepal அணிகளுக்கிடையிலான போட்டியில் இத்தாலி அணி 10 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. T 20 உலக்கிண்ண தொடரின் 17வது போட்டியில் இத்தாலி மற்றும் நேபாளம் அணிகள் இன்று மோதின. வான்கடே Wankhede மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில்
ICC Men’s T20 உலகக்கிண்ண தொடரில் இன்று (13) மூன்று முக்கிய லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 19 ஆவது லீக் ஆட்டத்தில் Australia மற்றும் Zimbabweஅணிகள் மோதுகின்றன. Colombo (RPS) மைதானத்தில் இலங்கை நேரப்படி முற்பகல் 11 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.
T-20 World Cup – உலகக் கிண்ண வரலாற்றில் அதிவேகமாக 100 ஓட்டங்களைப் பெற்ற அணி என்ற சாதனையை இந்தியா India படைத்துள்ளது. நமீபியா Namibia அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 6.5 ஓவர்களில் இந்திய அணி 100 ஓட்டங்களைக் கடந்தது.
கிரிக்கெட் உலகில் பலம்பொருந்திய அணியாகக் கருதப்படும் ஆஸ்திரேலியாவை Australia சிம்பாப்வே Zimbabwe அணி தோற்கடித்துள்ளது. T20 உலக்கிண்ண தொடரில் 19 ஆவது லீக் ஆட்டம் கொழும்பு ஆர். பிரேமதாச Colombo (RPS) மைதானத்தில் இன்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமானது. நாணயச்சுழற்சியில்