விளையாட்டு
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியுள்ள இந்திய அணி, முக்கிய சில சாதனைகளையும் படைத்துள்ளது. 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடர்பில் முதல் மூன்று ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றிபெற்று, தொடரை தன்வசப்படுத்தியுள்ளது. மூன்றாவது ஆட்டத்தில் பெற்ற வெற்றியின் மூலம்
- BY Dila
- January 26, 2026
-
0 Comments