பிரபல தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தின் T20 தொடரின் இரண்டாவது போட்டி பஞ்சாப்பின் சண்டிகரில் நடைபெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி
2026 இல் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான ஐசிசி உலகிக் கிண்ண தொடருக்கான 15 பேரடங்கிய அணி விபரத்தை ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. இதில் இலங்கை வம்சாவளி வீரர்கள் இருவர் இடம்பிடித்துள்ளனர். நாதன் குரே, நிதேஸ் சாமுவேல் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். இவர்கள்
இலங்கை வீரர் குசல் மெண்டிஸுக்கு(Kusal Mendis) சிறுநீர்ப்பையில் கற்கள் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அவர் துபாயில்(Dubai) அவசர அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில்(United Arab Emirates) நடைபெற்று வரும் ILT20 போட்டியில் பங்கேற்று வந்த
இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான இரசிகர்களால் மல்யுத்த ஜாம்பவான் என்று போற்றப்படும் அமெரிக்க மல்யுத்த சாம்பியன் ஜான் சீனா (John Cena) , இன்று (13) தனது இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளார். இந்தப் போட்டி அமெரிக்க நேரப்படி நாளை
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் ஆஸ்திரேலியா வென்றுள்ளது. இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது டெஸ்ட்