விளையாட்டு
இந்த ஆண்டுக்கான முதல் ஐபிஎல் போட்டி இன்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிய நிலையில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா ஆரம்பத்தில் அதிரடியாகவும் அடுத்ததாக திணறியும் விளையாடி வந்தது.
- BY SR
- March 23, 2025
-
0 Comments