இலங்கை

தமிழக முதல்வர் விஜயை சந்தித்தார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

  • July 3, 2026
  • 0 Comments

தமிழ் தேசிய பேரவையின்  தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று முதலமைச்சர் ஜோசப் விஜய்யை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரிதிநிதித்துவப்படுத்தும் சில அரசியல் தலைவர்களும் அவர் உடன் இருந்தனர். அத்துடன் தமிழ் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றும் விஜயிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈழத்தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல், மனித உரிமைகள் பிரச்சினைகள், ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறை ஒழிக்கப்பட்டு தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வின் […]