இந்தியா

இந்தியாவிலும் எபோலா தொற்று? – தனிமைப்படுத்தலில் பெண் பயணி!

எபோலா தொற்று சந்தேகத்தின் பேரில், உகாண்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பெங்களூரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தொடர்புடைய அறிவிப்பை சுகாதார அமைச்சகம் இன்று உறுதிப்படுத்தியது.

28 வயதான குறித்த பெண்ணிற்கு  லேசான உடல் வலி ஏற்பட்டுள்ளதாகவும்,   மற்றபடி அவர்  நலமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண்ணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால்  2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் பதிவாகிய முதல் எபோலா தொற்றாக இது இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ள இந்த நோயின் எந்தவொரு பாதிப்பையும் இந்தியா இதுவரை பதிவு செய்யவில்லை என்று சுகாதார அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா தெரிவித்துள்ளார்.

 

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!