இலங்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள அபாயம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் எதிர்வரும் பருவப்பெயர்ச்சி மழையுடன் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சு இந்த விடயம் தெரிவித்துள்ளது.

அதற்கு முன்னர் தமது சுற்றுப்புறச்சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்வதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் சமூக வைத்திய நிபுணர் லஹிரு கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நாட்டின் 12 மாவட்டங்கள் உள்ளடங்கும் வகையில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்