செய்தி
இலங்கையில் நீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் இந்த வருடத்தில் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான எவ்வித எதிர்ப்பார்ப்புகளும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று...












