இலங்கை
செய்தி
மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை-யாழில் இருவர் கைது
யாழ்ப்பாணத்தில், பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர் எனக் கூறப்படும் இருவர், ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அல்லைப்பிட்டி பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு...













