தமிழ்நாடு
பல்லாவரம் அருகே கழிவறை சுத்தம் செய்தல் தொடர்பான தகராறில் பெண்ணொருவர் பலி!
பல்லாவரம் அருகே கழிவறை சுத்தம் செய்வது குறித்து ஏற்பட்ட தகராறில் பெண் தள்ளிவிடபட்டதில் உயிரிழந்த சம்பவம்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னை பல்லாவரம் அடுத்த அனாகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் கோபால்...













