உலகம்
செய்தி
3 நாடுகளிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள்
இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள்(Pakistan) பல்வேறு நாடுகளிலிருந்து பிச்சை எடுத்ததற்காக நாடு கடத்தப்பட்டுள்ளதாக மத்திய புலனாய்வு அமைப்பின்(FIA) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் தேசிய சட்டமன்ற உறுப்பினர் அகா...













