இலங்கை
செய்தி
தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை: வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு
வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்களைக் கையாள்வதற்கான புதிய நடைமுறைத் தரநிலைகளை (SOP) அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இலங்கை இறுதி செய்யும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்....













