இலங்கை
செய்தி
வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லை- மாணவர்களின் கவனயீர்ப்பிற்கு அணிதிரளுமாறு ரவிகரன்...
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 78 ஆண்டுகள் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லையென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்...













