இலங்கை
செய்தி
“ இலங்கை அரசியலில் தேசிய தலைவர் ஒருவர் உருவாகவில்லை”
இலங்கையில் அரசியல் தலைவர்கள் இருந்தாலும், தேசிய தலைவர் இல்லை என்று எல்லே குணவங்க தேரர் Elle Gunavanga Thero தெரிவித்தார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர்...













