இலங்கை
செய்தி
மொரட்டுவையில் 25000 போதை மாத்திரைகளுடன் லக்ஷப்தியே தம்மா கைது
போதை மாத்திரைகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை மொரட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். மொரட்டுவ பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு (OIC) கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில்...













