ஐரோப்பா
செய்தி
இங்கிலாந்து பொதுத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் வீரர்
இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மான்டி பனேசர், பிரித்தானியாவின் ஜார்ஜ் காலோவேயின் தொழிலாளர் கட்சியின் பொதுத் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் “இந்த நாட்டின் தொழிலாள வர்க்க...













