இலங்கை
செய்தி
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகம் ஜனவரியில்
2026ஆம் கல்வியாண்டுக்கான இலவசப் பாடசாலைச் சீருடைத் துணிகளை இம்மாதமே விநியோகிக்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 11 மில்லியன் மீற்றருக்கும் அதிகமான சீருடைத்...













