இலங்கை
செய்தி
இலங்கை தேர்தல் – ராஜபக்ஷ குடும்பம் இன்றி ரணிலின் வெற்றிக்காக களமிறங்கும் அரசியல்வாதிகள்
எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் வகையில் ராஜபக்ஷர்கள் இல்லாத புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் கடந்த 9ஆம் திகதி அரசாங்க, எதிர்க்கட்சி மற்றும் அரசியல் கட்சிகளுக்கு...













