இலங்கை
செய்தி
வெளிநாடு செல்லும் முயற்சியில் இலங்கையர்கள் – வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்ட அறிவிப்பு
இலங்கையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை தெரிவித்துள்ளது. பத்தரமுல்லையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு மேலதிகமாக ஹாலிஎல, இரத்தினபுரி,...













