ஐரோப்பா

வரலாற்றில் மிகப் பெரிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரித்தானியா!

வரலாற்றில் மிகப் பெரிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் பிரித்தானியா கையெழுத்திட்டுள்ளது.

ரஷ்ய படைகளை பின்னுக்கு தள்ளும் வகையில் ஆளில்லா ட்ரோன்களை உக்ரைனுக்கு வழங்கும் நோக்குடன்  புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஒப்பந்தத்தின்படி தரைவழி கண்காணிப்பு, கடல்வழித் தாக்குதல் நடவடிக்கைகள் மற்றும் உளவுத் தகவல்களைச் சேகரிப்பதற்கானவை உட்பட,  120,000 ஆளில்லா விமானங்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படும்.

இந்த புதிய ஒப்பந்தம் இங்கிலாந்தின் பாதுகாப்புத் துறையில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடுமையான முன்னணிப் போர்களில் ரஷ்யா ஒரு நாளைக்குக் குறைந்தது 1,000 வீரர்களை இழந்து வருகிறது. அதேநேரம் ஆட்சேர்ப்பு பணிகளும் தொய்வடைந்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!