உலகம் செய்தி

உக்ரைனில் ரஷ்ய விமானப்படை தாக்குதலில் 21 பேர் பலி

 

உக்ரைனின் கெசான் பகுதியில் ரஷ்ய பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் மேலும் 48 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாக்குதலுடன்இ கேசன் நகரில் ஒரு ரயில் நிலையம், ஒரு வீடு, ஒரு பல்பொருள் அங்காடி மற்றும் பிற சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் கெசான் நகரில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி