ஐரோப்பா

இளவரசர் ஹாரி மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

  • April 11, 2026
  • 0 Comments

இளவரசர் ஹாரி  தனது தாயார்  டயானாவின் நினைவாகத் தான் இணைந்து நிறுவிய சென்டெபேல் (Sentebale) என்ற தொண்டு நிறுவனம் தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இளவரசர் ஹாரி மீது அந்தத் தொண்டு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. அவர் ஒரு “பாதகமான ஊடகப் பிரச்சாரத்தை” திட்டமிட்டு நடத்தியதாகவும், அது அந்த நிறுவனத்தின் “செயல்பாட்டிற்கு தீங்கு விளைவித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. சென்டெபேலின் முன்னாள் அறங்காவலரான மார்க் டயரும் (Mark Dyer)  இந்த சட்ட நடவடிக்கைகளில் பிரதிவாதியாகப் […]

உலகம் செய்தி

24 மணி நேரத்துக்குள் ஹிஸ்புல்லா அமைப்பின் 200 இலக்குகள்மீது தாக்குதல்!

  • April 11, 2026
  • 0 Comments

லெபனானில் ஒரே நாளில் ஹிஸ்புல்லா அமைப்பின் 200 இலக்குகள்மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. தெற்கு லெபனானில் தரைப்படை நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும், ஏவுகணைத் தளங்களை அழிக்கும் நோக்கோடும் இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி தாக்குதல்களில் தெற்கு லெபனானில் ஆறு பேர் பலியாகியுள்ளனர் எனவும், ஐவர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான அமைதி பேச்சில், லெபனானில் முன்னெடுக்கப்பட்டுவரும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என ஈரான் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே அமைதி பேச்சு நடைபெறும் நாளில் […]

உலகம் செய்தி

இராணுவம் மற்றும் அரசியல் என இரு முனைகளிலும் கடும் அழுத்தத்தில் இஸ்ரேல்

  • April 11, 2026
  • 0 Comments

இஸ்ரேல் பிரதமர் தனது இராணுவ நடவடிக்கைகளை குறைக்கவும், பெய்ரூட் மீதான தாக்குதலை நிறுத்தவும், லெபனான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் மூலம் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, லெபனான் அரசாங்கம் இந்த நெருக்கடியை ஈரான் மூலம் அல்லாமல் நேரடியாக இஸ்ரேலுடன் பேசித் தீர்க்க வேண்டுமென விரும்பியதால், ஒரு இஸ்ரேலிய பிரதிநிதியுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு தயாராகியுள்ளது. ஆரம்ப கட்ட சந்திப்பில் முக்கியமான தீர்வுகள் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை எனவும், இரு தரப்பும் மிக வேறுபட்ட […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையை அமெரிக்கக் கப்பல்கள் கடக்கவில்லை – ஈரான் வெளியிட்ட பரபரப்பு தகவல்

  • April 11, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையை எந்த அமெரிக்கக் கடற்படைக் கப்பலும் கடக்கவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. மூத்த இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி அந்தப் பகுதியில் அமெரிக்கக் கப்பல்கள் இயக்கப்படவில்லையென ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனம் IRIB இதற்கு முன், அமெரிக்க அதிகாரி ஒருவர் பல கடற்படைக் கப்பல்கள் அந்த நீர்வழியைக் கடந்ததாக கூறியதாக அமெரிக்க ஊடகம் Axios செய்தி வெளியிட்டிருந்தது. மேலும், ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். […]

இலங்கை செய்தி

இலங்கை வருகிறார் மாலைதீவு ஜனாதிபதி

  • April 11, 2026
  • 0 Comments

மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்சு அடுத்த மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்கள் கடற்தொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் ஆகியோரிடையே நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றன. இந்தச் சந்திப்பின் போது, கடற்தொழில் துறையில் புதிய முதலீடுகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக, கூட்டு உற்பத்தி முயற்சிகள், பெறுமதி சேர்க்கப்பட்ட […]

உலகம்

சொந்த கண்ணிவெடியைத் தேடும் ஈரான்: உலகிற்குப் புதிய ஆபத்து!

  • April 11, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக மீண்டும் கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவதில் ஈரானுக்குப் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதலின் போது, ஈரான் தனது கடல் எல்லையான ஹார்முஸ் நீரிணையில் ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகளைப் (Sea Mines) பதித்தது. ஆனால், அவை எங்கு வைக்கப்பட்டன என்ற துல்லியமான ஆவணங்களை ஈரான் சரியாகப் பராமரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஈரான் தனது சிறிய படகுகள் மூலம் மிகக் குறுகிய […]

உலகம் செய்தி

ஈரான் பெரும் தோல்வியை சந்தித்து வருகிறது -பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் ட்ரம்ப் குற்றச்சாட்டு

  • April 11, 2026
  • 0 Comments

இஸ்லாமாபாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் குறித்து கடுமையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட பதிவில், ஈரான் இந்த மோதலில் “பெரும் தோல்வியை சந்தித்து வருகிறது” என்றும், சில ஊடகங்கள் தவறான படிமத்தை உருவாக்குகின்றன என்றும் அவர் குற்றம் சுமத்தினார். மேலும், ஈரானின் கடற்படை, விமானப்படை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏவுகணை மற்றும் ட்ரோன் திறன்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனுடன், ஹார்முஸ் நீரிணையில் […]

இலங்கை

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

  • April 11, 2026
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி 1.8 சதவீதம் சரிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி (சிபிஎஸ்எல்) இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 311.79 ரூபாயாகவும் விற்கும் விலை   319.26  ரூபாயாகவும்  பதிவாகியுள்ளது. 2026 பிப்ரவரி மாத இறுதியில் மத்திய கிழக்கு மோதல் தொடங்கியதைத் தொடர்ந்து வெளித்துறை அழுத்தங்கள் உருவானதன் பிரதிபலிப்பே, அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு சரிவடைந்துள்ளது என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

உலகம் செய்தி

ஈரான், அமெரிக்கா அமைதி பேச்சு ஆரம்பம்!

  • April 11, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான அமைதி பேச்சு இஸ்லாமாபாத்தில்  ஆரம்பமாகியுள்ளது. ஈரான் அரச ஊடகம் மற்றும் சர்வதேச ஊடங்கள் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடனேயே மேற்படி பேச்சு ஆரம்பமாகியுள்ளது. அமெரிக்க தரப்பில் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவினரும், ஈரான் தரப்பில் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உள்ளிட்ட தூதுக்குழுவினரும் பங்கேற்றுள்ளனர். அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பெப்ரவரி மாதம் 28-ம் திகதி […]

கருத்து & பகுப்பாய்வு

டைட்டானிக் கப்பல் – இது சொல்ல மறந்த கதை!

  • April 11, 2026
  • 0 Comments

சுமார் 114 ஆண்டுகளுக்கு முன்பு அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் பல சுவாரஸ்ய கதைகளை தன்னுள் கொண்டுள்ளது. அந்த கப்பல் மூழ்கி நூற்றாண்டுகள் கடந்தாலும் அதன் வரலாறு, மற்றும் துயரம் இன்றும் மனித மனங்களில் நீடித்து நிலைத்து நிற்கிறது. தற்போது இந்த டைட்டானிக் கப்பல் மூழ்கியபோது இருந்து ஒரு துயரமான காதல் கதை புத்தகம் ஒன்றின் மூலம் வெளிக்கொணரப்பட்டுள்ளது. குறிப்பாக அப்போது வெளியாகிய பல தகவல்கள் கப்பல் மூழ்கியபோது ஆண்களின் பங்களிப்பை மட்டுமே பிரதிபலித்த நிலையில், […]

error: Content is protected !!