பிரேசிலில் கருப்பு சிலுவையுடன் வீதிகளில் இறங்கிய பல்லாயிரக்கணக்கான பெண்கள்!
பிரேசிலில் நேற்று பல்லாயிரக்கணக்கான பெண்கள் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். சமீபத்திய காலமாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அங்கு அதிகரித்துள்ள நிலையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய ரியோ டி ஜெனிரோ (Rio de Janeiro) , சாவ் பாலோ (Sao Paulo) மற்றும் பிற நகரங்களில் அனைத்து வயது பெண்களும் சில ஆண்களும் வீதிகளில் இறங்கி, பெண் கொலை, கற்பழிப்பு மற்றும் பெண் […]













