அருணாசலுக்கு அருகே உலகின் மிகப்பெரிய அணை கட்டுமானம் பணியை தொடங்கிய சீனா
திபெத்திற்கான இந்திய எல்லையான அருணாசல பிரதேசத்துக்கு அருகே, பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா உலகின் மிகப்பெரிய அணையின் கட்டுமானப் பணிகளை தொடங்கியது. சீன பிரதமா் லி கியாங் நியிங்ஜி நகரில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த அணை திட்டம் கடந்த டிசம்பர் மாதத்தில் அங்கீகரிக்கப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த மாபெரும் அணை, 16,780 கோடி டாலர் (ரூ.14.46 லட்சம் கோடி) மதிப்பிலான திட்டமாக, 5 அடுக்கு நீர் மின்நிலையங்களுடன் அமைக்கப்படுகின்றது. ஆண்டுக்கு […]













