மருத்துவ காரணங்களுக்காக இந்திய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பதவி ராஜினாமா
இந்தியத் துணை அதிபர் பதவியிலிருந்து ஜெகதீப் தன்கர் பதவி விலகயிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 74 வயதான அவர், தமது பதவி விலகல் கடிதத்தை இந்திய அதிபரிடம் ஜூலை 21ஆம் தேதி வழங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.உடல்நலக் குறைவு, மருத்துவ காரணங்களால் பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாக அவர் தமது கடிதத்தில் கூறியுள்ளார். இந்தியாவில் 14வது துணை அதிபராகப் பொறுப்பேற்ற ஜெகதீப் தன்கரின் ஐந்தாண்டு பதவிக்காலம் 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்நிலையில் அவர் திடீரென […]













