உக்ரைனில் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் – ரஷ்யாவே பொறுப்பு என தீர்ப்பளிப்பு!
ஜூலை 2014 இல் கிழக்கு உக்ரைனில் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், MH17 சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யாவே காரணம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் விமான நிறுவனம் தீர்ப்பளித்துள்ளது. பயணிகள் விமானம் ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் இருந்த 298 பேரும் கொல்லப்பட்டனர். விமான விபத்துக்கு கிரெம்ளின் எப்போதும் எந்தப் பொறுப்பையும் மறுத்து வருகிறது. இந்நிலையில் ஐ.நா.வின் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் கவுன்சில் (ICAO) ரஷ்ய கூட்டமைப்பு சர்வதேச விமானச் சட்டத்தின் கீழ் […]













