என்னது? எனக்கு Bed Rest ah? ஒரே சிரிப்பா வருதுங்க! உடல்நலம் குறித்து பும்ரா தந்த அப்டேட்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பும்ரா தற்போது முதுகு பகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். பும்ரா ஆஸ்திரேலியா மண்ணில் தனி ஆளாக இந்திய அணியின் வெற்றிக்கு போராடினார். வெளிநாட்டு மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமை கிடைத்தது. ஆஸ்திரேலிய மண்ணில் பும்ரா 32 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். எனினும் பேட்ஸ்மேன்கள் கை கொடுக்காததால் இந்திய அணி தொடரை இழந்தது. இந்த நிலையில் பும்ராவுக்கு ஏற்கனவே […]













