காணாமல் போன இந்திய மூதாட்டி – 22 ஆண்டுகளுக்குப்பின் YouTubeஇல் அடையாளங்கண்ட பேரன்
பாகிஸ்தானுக்கு கடத்தப்பட்ட 75 வயது இந்திய மூதாட்டி 22 ஆண்டுகளுக்குப்பின் வீடு திரும்பியுள்ளார். 2022ஆம் ஆண்டு திருவாட்டி Hamida Banu என்னும் அந்த மூதாட்டியுடன் நடத்தப்பட்ட நேர்காணல் YouTubeஇல் வெளியிடப்பட்டது. பலரின் கவனத்தை ஈர்த்த அந்தக் காணொளியை இந்தியாவில் உள்ள அவரது பேரன் பார்த்துத் தனது பாட்டியை அடையாளங்கண்டுள்ளார். 16ஆம் திகதி இந்தியாவில் உள்ள குடும்பத்துடன் பாட்டி மீண்டும் இணைந்துள்ளார். 2002ஆம் ஆண்டு கணவரை இழந்த பானு சுயமாக உழைத்து நான்கு பிள்ளைகளையும் வளர்த்து வந்தார். டுபாயில் […]













