ஊழல் வழக்கு: நெதன்யாகு மீதான விசாரணை ஆரம்பம்
பல ஒத்திவைப்புகளுக்குப் பிறகு ஊழல் குற்றச்சாட்டில் இஸ்ரேல் பிரதமர் பின்யாமின் நெதன்யாகு நீதிமன்றத்திற்கு சென்றார். பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் 75 வயதான நெதன்யாகு நேரடியாக நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்திருப்பது இதுவே முதல் முறை. நெதன்யாகு தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சுத்தமான முட்டாள்தனம் மற்றும் ஒரு மிகப்பெரிய அநீதி என்று கூறினார். தலைநகர் டெல் அவிவில் உள்ள பாதுகாப்பு தலைமையகத்திற்கு அருகில் உள்ள நிலத்தடி அறையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் […]












