உக்ரைனில் உள்ள மருத்துவமனை மீதான ரஷ்யத் தாக்குதல்களில் எழுவர் பலி!
உக்ரேனின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது ரஷ்யா அடுத்தடுத்து மேற்கொண்ட தாக்குதல்களில் எழுவர் உயிரிழந்து விட்டதாக உக்ரேனிய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.அந்தத் தாக்குதல்கள் சுமி நகரில் உள்ள மருத்துவமனையின் மீது மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. “முதல் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், மருத்துவமனையின் பல தளங்களில் கூரைச் சுவறுகள் சேதமடைந்தன. அப்போது நோயாளிகளையும் ஊழியர்களையும் வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியது,” என்று உக்ரேனிய உள்துறை அமைச்சர் இஹோர் கிலிமெங்கோ டெலிகிராம் செயலிவழி கூறினார். மருத்துவமனையில் இருந்தோர் வெளியேறிக்கொண்டிருந்தபோது […]













